(எ.எஸ்.எம்.இர்ஷாத்)
அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான செயற்பாடுகள் குறித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கொழும்பு-10 பிரதான தபால் கந்தோர் கேட்போர்கூடத்தில் முன்னணியின் பொதுச் செயலாளர் நஜா முஹம்மட் தலைமையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் ஆற்றிய உரை.