(க.கிஷாந்தன்)
மலையகத்தில் மலையக மக்கள் 15.01.2015 அன்று தை பொங்கல் பண்டிகையை வெகுவிமர்சியாக கொண்டாடிகின்றார்கள்.
சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் பண்டிகையே பொங்கல் பண்டிகையாகும்.
இதனை முன்னிட்டு 15.01.2015 அன்று அட்டன் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலயத்தில் சந்திரகாந்த குருக்கள் தலைமையில் காலை வேளையில் சூரிய பொங்கல் மிக சிறப்பாக நடைபெற்றன.
இதில் பல பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுப்பட்டனர்.