புதிய அரசாங்கத்தின் முதல் விலை குறைப்பாக....
முப்பத்து மூன்று ரூபா விலை குறைப்புடன் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை 117 ரூபாவாகவும்
டீசல் ஒரு லிட்டர் இருபத்து ஆறு ரூபா விலை குறைப்புடன் 95 ரூபாவாகவும்
மண்ணெண்ணெய் ஒரு லிட்டர் பதினாறு ரூபா விலை குறைப்புடன் 65 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.