GuidePedia

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரும் இராஜாங்க அமைச்சரும் பிரதியமைச்சர்கள் நால்வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் இன்று புதன்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்


முஸ்லிம் விவகாரங்கள் மற்றும் தபால் அமைச்சர்: அப்துல் ஹலீம் மொஹமட் ஹசீம்


இராஜாங்க அமைச்சர்


சுகாதார இராஜாங்க அமைச்சர்: மொஹமட் தம்பி ஹசன் அலி


பிரதியமைச்சர்கள்


சமூக சேவைகள், நலனபுரி மற்றும் கால்நடைகள் அபிவிருத்தி பிரதியமைச்சர்: ரஞ்சன் ராமநாயக்க
மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதியமைச்சர்: வசந்த அலுவிஹார 
வீடமைப்பு மற்றும் சமுர்தி பிரதியமைச்சர்- அமீர் அலி சாஹாப்தீன்
உள்ளக போக்குவரத்து பிரதியமைச்சர்- மொஹமது ஷரீப் தௌபீக்



 
Top