மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, தனது வாக்கை பதிவுசெய்துள்ளார்.
மருதானை அபேசிங்கராமயவில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில், அவர் சற்றுமுன் தனது வாக்கை பதிவுசெய்தார்.
மருதானை அபேசிங்கராமயவில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில், அவர் சற்றுமுன் தனது வாக்கை பதிவுசெய்தார்.
வாக்களிப்பைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அநுரகுமார திசாநாயக்க, மாற்றத்தை நோக்கி சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டுமென தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.