ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.
அம்பாந்தோட்டை வீரகெடிய மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில், அவர் தனது வாக்கை பதிவுசெய்தார்.
அம்பாந்தோட்டை வீரகெடிய மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில், அவர் தனது வாக்கை பதிவுசெய்தார்.
வாக்களிப்பைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, ‘இந்த தேர்தலில் தான் அதிகூடிய வாக்குகளை பெறுவேன்’ என நம்பிக்கை தெரிவித்தார்.