GuidePedia

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரது வாசஸ்தலமான அலரி மாளிகையிலிருந்து சற்றுமுன்னர் வெளியேறியுள்ளார்.
மக்களது வாக்கிற்கு மதிப்புக் கொடுத்து இவர் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற விஷேட சந்திப்பையடுத்து அலரிமாளிகையிலிருந்து இவர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



 
Top