எதிரணியின் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடியுள்ளார்.
இதன்போது, இனிவரும் காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய விடயங்கள் பற்றி கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று காலை தனது பொறுப்புகளை கையளித்துவிட்டு அலரி மாளிகையிலிருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.
