இதுவரை வெளியான முடிவுகளின் படி,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 41 வீதமாகவும்
ஐக்கிய தேசிய கட்சி 34 வீதமாகவும்
இலங்கை தமிழரசு கட்சி 15 வீதமான வாக்குகளையும்
மக்கள் விடுதலை முன்னணி 6 வீதமான வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளது.
இதற்கமைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முன்னிலை வகின்றமை குறிப்பிடத்தக்கது
