GuidePedia

திருகோணமலை மாவட்டத்தின் இறுதி முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றியீட்டி முன்னிலை வகிக்கின்றது. 


முடிவுகள் வருமாறு, 



ஐதேக - 83,638 வாக்குகள் 02 ஆசனம் 



​ தமிழரசுக் கட்சி - 45,894 வாக்குகள் 01 ஆசனம் 



​ ஐமசுகூ - 38,463 வாக்குகள் 01 ஆசனம்



 
Top