GuidePedia

(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுதீனின் விசேட ஊடகவியலாளர் மாநாடு இன்று சனிக்கிழமை (22) முற்பகல் 10.00 மணிக்கு கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
இவ்வ10டகவியலாளர் மாநாட்டில் பாராளுமன்றத்திற்கு புதிதாக தெரிவாகியுள்ள உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.




 
Top