GuidePedia


இம்முறை பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகி சற்று முன்னர் (மாலை 04.00 மணிக்கு) நிறைவடைந்துள்ளன. 

இதேவேளை முதலாவது தேர்தல் முடிவுவை இரவு 11.00 மணிக்கு பின்னர் எதிர்பார்க்க முடியும். 

இதன்படி இதுவரை எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள வாக்களிப்பு தொடர்பான விபரங்கள் (04.00 மணி வரை): 

புத்தளம் - 66.5% 

கொழும்பு - 

கம்பஹா - 70% 

களுத்துறை - 70% 

கண்டி - 75% 

திருகோணமலை - 75% 

காலி - 70% 

அம்பாறை - 65%க்கும் மேல் 

கேகாலை - 70-75% 

அனுராதபுரம் - 70% 



 
Top