GuidePedia

லண்டனில் இடம்பெற்ற ஆசிய விருது வழங்கும் விழாவில் இலங்கையின் குமார் சங்கக்காராவிற்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
5ஆவது ஆசிய விருது வழங்கல் விழா (Asian Awards)  லண்டனிலுள்ள Grosvenor House ஹொட்டலில் இடம்பெற்றது.
இவ்விழாவில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் குமார் சங்கக்காராவுக்கு, விளையாட்டுத்துறையில் சிறந்த பங்களிப்பாற்றியவருக்கான விருது ( Outstanding Contribution to Sport) வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இவ்விருதினை 2011ஆம் ஆண்டில் முத்தையா முரளிதரன் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.




 
Top