GuidePedia

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று நாடு திரும்பவுள்ளதாகவும், இருப்பினும் அவர் மீண்டும் அரசியலில் ஈடுபட மாட்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னைய ஆட்சிக் காலத்தில் பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ் சாட்டப்பட்டுள்ள பசில் ராஜபக்ஷவைக் கைதுசெய்ய கடுவெல நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள நிலையில் அவர் இன்று நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 



 
Top