கூரகலை முஸ்லிம் பிரதேசத்தில் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில், எதிர்வரும் 26ஆம் திகதி நீதிமன்றுக்கு ஆஜராகும்படி சிங்கள ராவய தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் உட்பட்ட 33 பேருக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பலாங்கொடை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இவ் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
