GuidePedia

“19வது அரசியல் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு எதிரான சூழ்ச்சியை முறியடிப்போம்” எனும் தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணி இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபடவுள்ளது.
கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக, இன்று மாலை 4.00 மணிக்கு இவ் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.



 
Top