GuidePedia

பொது எதிரணியின் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தற்போது கொழும்பு திரும்பிக்கொண்டிருக்கிறார்.
வாக்களிப்பின் நிமித்தம் தமது சொந்த ஊரான பொலனறுவைக்குச் சென்றிருந்த மைத்திரி, பலத்த பாதுகாப்புடன் தற்போது கொழும்பு திரும்பிக் கொண்டிருக்கிறார். அவர் இன்னும் சற்று நேரத்தில் ஜனாதிபதி செயலகத்தை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மைத்திரியின் வருகையை முன்னிட்டு ஜனாதிபதி செயலக வளாகத்தில், பெருமளவு பொலிஸாரும் விஷேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.



 
Top