நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினா் பி.திகாம்பரம் வாக்களித்தார் இலங்கை 11:22 AM A+ A- Print Email (க.கிஷாந்தன்) தொழிலாளா் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் வட்டகொடை மடக்கும்புரையில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க சென்றதை இங்கு படங்களில் காணலாம்.