அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி, ஜுன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. 1982 ஆம் ஆண்டுக்கு பின்னர் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஒருவர் இலங்கை வருகிறார் என்பது வரலாற்று முக்கியத்தவம் வாய்ந்தது என்று இலங்கை வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படுவதற்கு தாம் எதிர்பார்ப்பதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் முன்னர் கூறியிருந்தார். இதற்கு இலங்கை அரசும் பச்சைக்கொடி காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜுன் மாதம் இலங்கை வருவார்
இந்த செய்தி / ஆக்கத்தை SHARE செய்து உதவுங்கள்
-----------------------------------------------------------------
முக்கிய குறிப்பு...>>>>
ஒன்லைன்சிலோன் வாசகர் கவனத்திற்கு,
எமது தளத்தில் வெளியிடப்படும் செய்திகள்/ ஆக்கங்கள் எமது நிர்வாகத்தின் கொள்கையோ நிலைப்பாடோ அல்ல. அந்த தகவல்களை அனுப்பி வைப்பவர்களே அதற்கு முழு பொருப்பாவார்கள். சமூக இணையத்தளம் என்ற அடிப்படையில் எமக்கு அனுப்பிவைக்கப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்த பின் அவற்றை நாங்கள் வெளியிடுகின்றோம்.
பிரதம ஆசிரியர்,
ஒன்லைன் சிலோன்
