GuidePedia

மேல்மாகாணம் பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் உப பரிசோதகர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கொழும்பின் புறநகர் பாணந்துறையில் உள்ள அவரின் வீட்டில் வைத்தே உப பரிசோதகர் குரூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
எனினும் இந்தக்கொலைக்கான காரணங்கள் எவையும் இன்னும் வெளியாகவில்லை.



 
Top