ஹட்டனில் புத்தாண்டை முன்னிட்டு விளையாட்டு நிகழ்வுகளும் நிகழ்ச்சிகளும் SriLanka 10:56 AM A+ A- Print Email (க.கிஷாந்தன்) புத்தாண்டை முன்னிட்டு ஹட்டன் டிக்கோயா மல்டி பிரைண்ஸ் பாலர் பாடசாலையில் விளையாட்டு நிகழ்வுகளும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதன்போது கலந்து கொண்ட மாணவா்களையும், ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் இங்கு படங்களில் இங்கு காணலாம்.