முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைக்கவேண்டாம் என்று வழியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச்சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 55 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.
