GuidePedia

பாராளுமன்றம் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான விவாதம் குறித்த தினம் இடம்பெறும் என எமது பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மீதான வாக்கெடுப்பு 28 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெறவுள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று காலை ஏற்பட்ட அமளியால், இன்றைய தினம் இடம்பெறவிருந்த 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான விவாதமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



 
Top