திருகோணமலை மாவட்டத்தில் தற்பொழுது வாக்களிப்பதற்காக மக்கள் ஆர்வத்துடன் சென்று கொண்டிருக்கின்றனர். அத்துடன் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவின் தீவிர ஆதரவாளர் ஒருவர் தன் தலையில் MY3 கட்டிங் இனை வரைந்துள்ளமையை படத்தில் காணலாம்.
