GuidePedia

புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன, இன்று மாலை பதவியேற்கும் கையோடு, புதிய பாதுகாப்பு செயலாளர் ஒருவரும் பதவியேற்கவுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகலுடன் கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு செயலாளர் பதவியும் செயலிழக்கிறது. இந்நிலையிலேயே, புதிய பாதுகாப்பு செயலாளரும் இன்று மாலையே பதவியேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. 



 
Top