GuidePedia

எட்டாவது பாராளுமன்றத்தின் சபை முதல்வராக ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, அரச தரப்பின் பிரதான அமைப்பாளராக அதே கட்சியைச் சேர்ந்த காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த பாராளுமன்றத்திலும் மேற்படி பதவிகளை இவ்விருவருமே வகித்தமை குறிப்பிடத்தக்கது.



 
Top