இன்று ஆரம்பமாகும் எட்டாவது பாராளுமன்றத்தின் இளவயது உறுப்பினராக ஹிருணிகா பிரேமச்சந்திர இனங் காணப்பட்டுள்ளார்.
இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ள இவருக்கு 27 வயது என்பதும், இவர் கொழும்பு மாவட்டத்திலிருந்து ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, d.v சானக்க மற்றும் சத்துர சேனரத்ன ஆகியோரும் இம்முறை மிக இளம் வயதில் பாராளுமன்ருக்கு தெரிவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.