GuidePedia

(க.கிஷாந்தன்)
நுவரெலியா மாவட்டத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்களான ஆறுமுகன் தொண்டமான், முத்து சிவலிங்கம், அனுஷியா சிவராஜா ஆகியோரை ஆதரித்து 14.08.2015 அன்று தலவாக்கலை நகரசபை மைதானத்தில் இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் வேட்பாளர் ஆறுமுகன் தொண்டமான் வரவேற்கப்படுவதையும் இ.தொ.கா உபதலைவர் செந்தில் தொண்டமான், இ.தொ.கா மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோரையும் வேட்பாளர்கள் உரையாற்றுவதையும் ஆதரவாளர்களையும் படங்களில் காணலாம்.





 
Top