GuidePedia

தற்போது வெளியான முடிவுகளின்படி வன்னி மாவட்டம் மன்னார் தொகுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வெற்றிப்பெற்றுள்ளது. 

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 27096
ஐக்கிய தேசியக் கட்சி - 12738
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 2826
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 2596
பிரஜைகள் முன்னணி - 512




 
Top