தற்போது வெளியான முடிவுகளின்படி புத்தளம் மாவட்டம் புத்தளம் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிப்பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி - 48466
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -14058
மக்கள் விடுதலை முன்னணி -915
பொது ஜன பெரமுன -
ஐக்கிய மக்கள் கட்சி - 73
குறிப்பு - ஒட்டகக் கூட்டணி புத்தளம் தொகதியில் படுதோல்வியடைந்தள்ளது.