இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டம் இன்று தலவாக்கலை நகரில் வெகுவிமர்சியாக அதன் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது இ.தொ.கா வேற்பாளர்களான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் முத்துசிவலிங்கம், அனுஷியா சிவராஜா ஆகியோர் இந்நிகழ்வில் உரையாற்றுவதையும், பெருந்திரளான மக்கள் கூட்டத்தினையும் இங்கு படங்களில் காணலாம்.
ஊடகப்பிரிவு
இ.தொ.கா