GuidePedia

ஐமசுமு செயலாளர் சுசில் பிரேமஜயந்த மற்றும் ஸ்ரீலசுகட்சியின் செயலாளர் அநுர யாப்பா ஆகியோரை கட்சியிலிருந்து நீக்க ஜனாதிபதி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனடிப்படையில் சுதந்திரக் கட்சியின் செயலாளராக துமிந்த திசாநாயக்கவும் ஐமசுமு செயலாளராக பேராசிரியர் விஷ்வ வர்ணபாலவும் ஜனாதிபதியால் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



 
Top