GuidePedia

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பராத லக்ஸ்மன் பிரேமசந்திர படுகொலையில் தொடர்புபட்ட ஆறாவது சந்தேகநபர் விதானகமகே சம்பத் என்பவர் கொழும்பு புளுமென்டால் துப்பாக்கிபிரயோகம் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
 
புளுமென்டால் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ள குற்றப்புலனாய்வு பிரிவினர் இவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
 
குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் இந்த கைது திருப்புமுனையாக அமையலாம்,அமில சம்பத் உடற்பயிற்சி வழங்குபவராக செயற்பட்டுவந்தார், அவர் அளித்த தகவல்களை அடிப்படையாக வைத்து பிரதான சந்தேகநபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளோம், என அவர் தெரிவித்துள்ளார் 



 
Top