(முஹம்மத் ஸப்றாஸ்)
இதில் குறிப்பாக சாளம்பைக்குளம், ஆனைவிழுந்தான்,மாங்குளம் சிப்பிக்குளம் ,பாவக்குலம்,என பல பிரதேசங்களுக்கு இன்று (07) விஜயம் மேற்கொண்டனர். இதில் ஐக்கிய தேசிய கட்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களும் வன்னியின் வெற்றி நாயகன் வேட்பாளர் W.M.எஹியான் Bபாய் அவர்களும் அமைச்சரின் அன்பு சகோதரர் ரியாஜ் .மற்றும் கைத்தொழில் வானப அமைச்சின் பணிப்பாளர் உனைஸ் அவர்களும் பச்சை படை அணி தலைவரும் எஹியான் Bபாய் அவர்களின் அன்பு மகன் அஸ்மத் அவர்களும் இந்த பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டார்கள் அத்தோடு மக்கள் வெள்ளம் அலை அலையாக இந்த தேர்தல் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இலக்கம் 01ல் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன்
இலக்கம் 07யில் போட்டியிடும் தேசமான்ய W.M.எஹியான் பாய்