GuidePedia

(க.கிஷாந்தன்)

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற சரக்கு ரயில் வட்டகொடை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் தடம் புரண்டதால் பயணிகளுக்கு பல சிரமங்கள் ஏற்பட்டிருந்தது.

எனினும் 04.08.2015 அன்று காலை 09.00 மணியளவில் ரயில் பாதையை சீர் செய்துள்ளதோடு புகையிரத சேவை வழமைக்கு மாறியுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

03.08.2015 அன்று மாலை 5.30 மணியளவில் ரயில் தடம் புரண்டிருந்தமை குறிப்பிடதக்கது.



 
Top