GuidePedia

கொட்டகலை நகரங்களுக்கு உட்பட்ட பல தோட்ட பிரதேசங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடும்  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், 2ம் இலக்கத்தின் வேற்பாளருமான ஆறுமுகன் தொண்டமான் அந்தோனிமலை, சால்மஸ், யுலிபீல்ட் ஸ்டோனிக்கிளிப் மேற்பிரிவு, கீழ்பிரிவு தகரமலை கெளிவத்தை போகாவத்தை ஆகிய தோட்டங்களிலுள்ள மக்களுடன் கலந்துரையாடி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஈடுப்படுவதை இங்கு படங்களில் காணலாம்.


ஊடகப் பிரிவு 
இ.தொ.கா



 
Top