GuidePedia


இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று ஆரம்பமாகியது.
காலி சர்வதேச மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகின்றது.
போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளார்.

இதேவேளை, 2 ஆம் மற்றும் 3 ஆம் டெஸ்ட் போட்டிகள் எதிர்வரும் 20 ஆம் மற்றும் 28 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளன.



 
Top