GuidePedia

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதியமைச்சருமான சனத் ஜயசூரிய ஐக்கிய தேசியக் கட்சியில் நேற்று திங்கட்கிழமை இணைந்து கொண்டுள்ளார்.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக சாஹல ரத்நாயக்கவை தான் ஆதரிக்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.



 
Top