(எஸ்.அஷ்ரப்கான்)
நாட்டை பிரிக்கும் முயற்சிகளுக்கெதிராக பத்து லட்சம் கையெழுத்துக்கள சேகரிக்கும் நிகழ்வு இன்று கோட்டை புகையிரத நிலைய முன்பாக சர்வ சமயத்தலைவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் போது கிறிஸ்தவ சமய பாதிரி சரத் ஹிட்டியாராச்சி உரையாற்றுவதையு ம், கம்புறுகமுவே வஜிர தேரர், பாபு ஷர்மா குருக்கள், உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவி உட்பட பிரமுகர்களும் கொண்டனர்.