(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
தேர்தலில் மக்கள் மேற்கொள்ளும் தீர்மானம் நாட்டின் பல தலைமுறை களில் தலைவிதியை நிர்ணயிக்கப்போ கின்றது.கடந்த ஆட்சிக் காலத்தி ல் மக்கள் சொல்லொணா துயரங்களுக் கு ஆளாகினர். என அகில இலங்கை மக ்கள் காங்கிரஸின்தேசிய தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வன் னி மாவட்டத்திற்கான முதன்மை வே ட்பாளருமான ரிஷாட்பதியுதீன் இ வ்வாறு கூறினார்.
பொதுத் தேர்தலுக்கு ஒரு தினம் உ ள்ள நிலையில் வவுனியாவில் நேற் று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது தேர்தல்பரப்புரைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையி லேயே இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து அமைச்சர் கருத்து தெ ரிவிக்கையில:;
இத் தேர்தலில் யாருக்கு வாக்களி ப்பது என்ற உங்களது தீர்மானத்தி ல் நாம் எந்தவொரு செல்வாக்கையோ, அல்லதுதலையீட்டினையோ செய்யப்போ வதில்லை. ஆனால் தமிழ் மற்றும் ம ுஸ்லிம் மக்களின் நலனுக்காக அணி திரண்டுசகலரும் வாக்களிக்கவேண் டும் உண்மையிலேயே தமிழ் பேசும் மக்கள் வாக்களிப்பில் அக்கறைகா ட்ட வேண்டும்என்று முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளமை வரவேற்கத் தக்க நடவடிக்கையாகும்.
ஐக்கிய தேசிய முன்னணி இம்முறை த ேர்தலில் அமோக வெற்றிபெறுவதுடன் 60 மாதங்களில் அபிவிருத்தியும் சுபீட்சமும் நிறைந்த புதிய நாட் டைக் கட்டியெழுப்புவது உறுதி செ ய்துள்ளது.
ஜனவரி 8 ஆம் திகதி நாட்டில் பா ரிய மாற்றத்தை ஏற்படுத்தி நல்லா ட்சியிலும் நல்லிணக்கத்திலும் ம ுன்னெடுத்துச்செல்லும் பயணம் தொ டரும் என தெரிவித்த அமைச்சர் மக ்கள் அதற்கான பேராதரவை இந்த தே ர்தல் மூலம் வழங்கவேண்டும் என் றும் கேட்டுக்கொண்டனர்.
ஊழல், மோசடி, வன்முறை நிறைந்த ய ுகம் ஜனவரி 8 ஆம் திகதியுடன் மு ற்றுப் பெற்றுவிட்டது என குறிப் பிட்டஅவர்கள், அனைத்து இன, மத ம க்கள் நல்லிணக்கத்துடன் சகல உரி மைகளையும் பெற்று வாழும் புதிய இலங்கையைக்கட்டயெழுப்புவதே எமது நோக்கம் என்றும் தெரிவித்தனர்.
ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதி மை த்திரிபால சிறிசேனவின் தலைமையி ல் உருவாக்கப்பட்ட அரசாங்கம் ஒர ுகுடும்பத்தின் எதிர்காலத்தைப் பற்றியன்றி நாட்டிலுள்ள 55 இலட் சம் குடும்பங்களின் எதிர்காலத் தைக்கருத்திற்கொண்டே செயற்படுகி றது.