GuidePedia

(படப்பிடிப்பு – க.கிஷாந்தன்)
பாராளுமன்ற பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும்  தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் 02.08.2015 அன்று தலவாக்கலை நகர சபை மைதானத்தில் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரின் பாரியர், நுவரெலியா மாவட்டத்தின் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களான பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஷ்ணன், மயில்வாகனம் திலகராஜ் மற்றும் ஜக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரும் விளையாட்டுதுறை அமைச்சருமான நவீன் திஸாநாயக்க என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.









 
Top