இதுவரையிலும் நாடாளுமன்ற பொது தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியாகாமையினால், தனது தோல்வியை ஏற்றுக் கொள்ள போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் தனது டுவிட்டர் கணக்கில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்.
எனினும் இதற்கு முன்னர் சர்வதேச ஊடகமொன்றுக்கு தோல்வியை ஏற்று கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.