GuidePedia

தேர்தல் அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததன் அடிப்படையில் முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் நஜீப் எம் மஜீத் மூதூரில் கைதாகிப் பின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தபால் மூல வாக்கெடுப்புகள் பெரும்பாலும் அமைதியாகவே இடம்பெற்றிருக்கும் அதேவேளை சுமார் 14 பேர் கைதாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



 
Top