GuidePedia

குருணாகல் மாவட்டத்தின் இறுதி முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி குருணாகல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டி முன்னிலை வகிக்கின்றது. 
 
முடிவுகள் வருமாறு, 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 474124 ஆசனம் - 08
ஐக்கிய தேசியக் கட்சி - 441275 - ஆசனம் - 07
மக்கள் விடுதலை முன்னணி - 41077
ஜனநாயகக் கட்சி - 3119
பொது ஜன பெரமுன - 788



 
Top