நுவரெலியா மாவட்டத்தின் இறுதி முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றியீட்டி முன்னிலை வகிக்கின்றது.
முடிவுகள் வருமாறு,
ஐக்கிய தேசியக் கட்சி - 228920 - ஆசனம் - 5
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 147348 ஆசனம் - 3
மக்கள் விடுதலை முன்னணி - 5590
பிரஜைகள் முன்னணி - 2250
ஜனநாயகக் கட்சி -1055
மேலும் முடிவுகளை அறிய.......>>>>> http://www.onlineceylon.com/search/label/ELECTION%20RESULTS