முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்., ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளருமான சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் தேர்தல் பிரச்சாரத்திற்காக கல்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்டல்குடா, சலாமத் புரம் கிராம பள்ளிவாசல் நிருவாகத்தினரின் அனுமதி பெற்று அக்கிராமத்திற்கு சென்றிருந்தார்.
அமைச்சர் றிஷாதின் இணைப்பாளர் முஜாஹிதீன் அவரது அடியாட்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து ஹுனைஸ் பாறூக் மற்றும் அவரது ஆதரவாளர்களையும் கிராமத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர்
சம்பவத்தில் காயமடைந்த இருவர் கல்பிட்டி போதனா வைதியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.