GuidePedia

வில்பத்து மீள் குடியேற்ற குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருக்கும் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (04) அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
சுதந்திர உரிமை கேந்திர அமைப்பு தாக்கல் செய்துள்ள மனுவை ஆராய்ந்ததன் பின்பே, எதிர்வரும் செப்டம்பர் 16ஆம் திகதி மன்றுக்கு ஆஜராகும்படி அமைச்சருக்கு இவ் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது



 
Top