GuidePedia


நமது உடல்நிலை மற்றும் நோய்களை முன்பே அறிந்துகொள்ளும் வகையில் விரைவில் ஸ்மார்ட் முகம் பார்க்கும் கண்ணாடி வெளியாக உள்ளது.

வைஸ் கண்ணாடி என்ற நிறுவனம் ஸ்மார்ட் முகம் பார்க்கும் கண்ணாடிகளை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. நமது முகம் மற்றும் மூச்சு காற்று ஆகியவற்றை நவீன சென்சார்கள் மூலம் ஆய்வு செய்வதன் மூலம் உடல்நிலை பற்றி தெரிந்துக்கொள்ள முடியும்.

இந்த புதிய தொழில் நுட்பம் மூலம் நீரிழிவு, மாரடைப்பு மற்றும் பிற இதய நோய்களை முன் கூட்டியே தெரிந்துக்கொள்ள முடியும்.



 
Top