GuidePedia

கடந்த சில தினங்களாக முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமான பைத்துல் முக்கதஸின் மீதும் அங்கு தொழுகை்கு வரும் முஸ்லிம்கள் மீதும் பாலஸ்தீனை ஆக்ரமித்துள்ள இஸ்றேலின் அடக்கு முறைகள் அதிகரித்து வருகிறது


உலக முஸ்லிம்களின் புனித தலத்தை இஸ்றேலின் ஆக்ரமிப்பில் இருந்து மீட்டு எடுக்க இஸ்லாமிய நாடுகளும் உலக முஸ்லிம்களும் தயாராக வேண்டும் என்று அண்மையில் பாலஸ்தீனின் வெளியுறவு அமைச்சகம் வேண்டுகோள் வைத்தது

இந்த வேண்டுகோளை தொடர்ந்து இஸ்லாமிய நாடுகளின் கூட்மைப்பு இஸ்றேலுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறது

முஸ்லிம்களின் புனித தலத்தின் மீதும் பலஸ்தீன முஸ்லிம்கள் மீதும் அத்துமீறுவதை இஸ்றேல் உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் அடங்க மறுத்தால் இஸ்றேலை அடக்குவதற்கு உரிய சூழல்களை இஸ்லாமிய நாடுகளின் கூட்டடைப்பு உருவாக்கும் என்றும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டைமைப்பு தெரிவித்துள்ளது .


நன்றி : சையது அலி பைஜி 



 
Top