GuidePedia

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி நேற்று 12 புதன்கிழமை மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு அருகாமையிலுள்ள லங்கா ஹோட்டலில் ஏற்பாடு செய்த விஷேட ஊடகவியலாளர் மகாநாட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தமிழ் தேசிய கூட்டமைப்பு,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,நல்லாட்சிக்கான தேசிய முன்னணி போன்ற அரசியல் கட்சிகள் தொடர்பிலும் ஏனைய விடயங்கள் விடயங்கள் தொடர்பிலும் தெரிவித்த கருத்துக்கள் முழுமையாக mp-3  வடிவில் இணைக்கப்பட்டுள்ளது.




 
Top